மணிப்பூரில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்
தீவிரவாதிகள் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
11 Dec 2024 8:53 AM ISTதொடர்ந்து நீடிக்கும் வன்முறை : மணிப்பூரில் இதுவரை 258 பேர் பலி
மணிப்பூர் வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Nov 2024 9:05 AM ISTமணிப்பூரில் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக 7 பேர் கைது
மணிப்பூரில் மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
22 Nov 2024 12:11 PM ISTமணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்..? ப.சிதம்பரம் அறிவுரை
5 ஆயிரம் மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 9:25 AM ISTமணிப்பூரின் பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு செய்த அமித்ஷா
சட்டம்ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அமித் ஷா உத்தரவிட்டார்.
18 Nov 2024 9:58 PM ISTமணிப்பூரில் ஊரடங்கை மீறி போராட்டம்.. அரசு அலுவலகங்களை இழுத்துப் பூட்டினர்
மெய்தி சமூகத்தின் செல்வாக்குமிக்க அமைப்பான மணிப்பூர் ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
18 Nov 2024 9:09 PM ISTதொடரும் வன்முறை.. மணிப்பூருக்கு மேலும் 50 கம்பெனி மத்திய படை வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு
சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
18 Nov 2024 4:48 PM ISTமணிப்பூர் வன்முறை; 3 முக்கிய வழக்குகள் மீது என்.ஐ.ஏ. விசாரணை
மணிப்பூர் வன்முறை பற்றி மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
18 Nov 2024 12:29 PM ISTமணிப்பூர் வன்முறை.. பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது தேசிய மக்கள் கட்சி
60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
17 Nov 2024 8:15 PM ISTமணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் கொலை; பதற்றம்.... மந்திரிகள் வீடு மீது தாக்குதல்
6 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டக்காரர்கள் மந்திரிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
16 Nov 2024 6:30 PM ISTதீவிரவாதிகள் தாக்குதலால் மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை
மணிப்பூரில் ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது.
20 Oct 2024 8:53 AM ISTமணிப்பூரில் பதற்றம் தணிந்தது.. 5 மாவட்டங்களில் இணைய சேவை தடையை நீக்கியது அரசு
எதிர்காலத்தில் இணைய சேவைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும் செயல்களில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
16 Sept 2024 6:00 PM IST