பல துறைகளில் களமாடும் மங்கை..!

பல துறைகளில் களமாடும் 'மங்கை'..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த திருமங்கை ஆண்டவர், பல்வேறு தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக, மலைவாழ் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார். அதுபற்றி, திருமங்கை யுடன் சிறு நேர்காணல்...
20 April 2023 5:50 PM IST