மாண்டஸ் புயலில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் - அன்புமணி ராமதாஸ்
மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம், அரசுக்கு பாராட்டுகள் என கூறியுள்ளார்.
10 Dec 2022 12:59 PM ISTசென்னையில் கோர தாண்டவமாடி கரையை கடந்தது 'மாண்டஸ் புயல்'
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Dec 2022 3:04 AM ISTபுயல் முழுமையாக கரையைக் கடக்க 2 மணி நேரமாகும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 மணி நேரத்திற்கு தொடரும் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2022 12:53 AM IST'மாண்டஸ்' புயல்: ஆந்திராவில் களம் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழு
‘மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களம் இறங்கியுள்ளனர்.
10 Dec 2022 12:34 AM ISTமாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
மழை மற்றும் புயல் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 11:43 PM ISTசென்னைக்கு மிக அருகில் நெருங்கிய 'மாண்டஸ்' புயல்..!!
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னை அருகே 70 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 11:36 PM ISTகரையை கடக்கத் துவங்கியது 'மாண்டஸ்' புயல்...!
மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கி உள்ளது.
9 Dec 2022 9:57 PM ISTமாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 3:59 PM ISTசென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் 'மாண்டஸ்' புயல் மையம்
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.
9 Dec 2022 5:36 AM ISTசென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 390 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்..!!
சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 390 கி.மீ தொலைவில் தீவிர புயலான மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.
8 Dec 2022 11:30 PM ISTமாண்டஸ் புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2022 10:12 PM IST