மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரம் லட்டு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது.
1 Jan 2023 11:56 PM IST