பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்க - பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம்

மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
24 Jun 2024 1:31 PM GMT