முருகர் கோவில் குளத்தில் ஆண் பிணம்

முருகர் கோவில் குளத்தில் ஆண் பிணம்

சோமாசிபாடி முருகர் கோவில் குளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Oct 2023 10:36 PM IST