திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணற்றில் ஆண் பிணம்: யார் அவர்? போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணற்றில் ஆண் பிணம்: யார் அவர்? போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணற்றில் ஆண் பிணமாக கிடந்தாா். யார் அவர்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
24 Jun 2023 12:15 AM IST