
“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது - மலேசிய அரசு நிபந்தனை
விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
23 Dec 2025 3:30 PM IST
சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமரின் வீட்டுக்காவல் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு
மலேசியாவின் பிரதமராக நஜீப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018 வரை செயல்பட்டார்
22 Dec 2025 1:54 PM IST
அஜித்துடன் செல்பி எடுத்த நடிகை ஸ்ரீலீலா
மலேசியாவில் நடிகர் அஜித் உடன் நடிகை ஸ்ரீலீலா செல்பி எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
13 Dec 2025 5:50 PM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது.
12 Dec 2025 5:33 PM IST
மலேசியாவில் ரேஸர் அஜித்குமார் உடன் நடிகர் சிம்பு
அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
6 Dec 2025 7:03 PM IST
ரேஸிங் சர்க்யூட்டில் ரசிகர்களை பார்த்து உற்சாகம் அடைந்த அஜித்
அஜித்குமார் பங்கேற்க உள்ள செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.
5 Dec 2025 11:57 AM IST
“அஜித் சாருடன் எடுத்த செல்பி.. உலகத்தையே மறக்க வச்சிருச்சு”-ஆனந்த கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை
மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
4 Dec 2025 1:54 PM IST
மலேசியா முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
2 Dec 2025 1:41 PM IST
மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2025 2:15 AM IST
’ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா - நேரலையில் பாடப்போகும் பிரபலங்கள்
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ம் தேதி நடக்கிறது.
24 Nov 2025 11:49 AM IST
மலேசியா: கடலில் மூழ்கிய கப்பல் - 100 பேர் மாயமானதாக தகவல்
மீட்பு பணியில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
10 Nov 2025 8:12 AM IST
“கைதி” ரீமேக் படத்தை பார்க்க மலேசியா சென்ற கார்த்தி
‘கைதி’ திரைப்படத்தின் மலாய் மொழி ரீமேக்கை நடிகர் கார்த்தி பார்த்துள்ளார்.
4 Nov 2025 3:26 PM IST




