சமூக நீதி போராட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

"சமூக நீதி போராட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி வருவோருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
8 Nov 2022 11:06 PM IST