மகரஜோதியை காண சபரிமலையில் முகாமிடும் பக்தர்கள்

மகரஜோதியை காண சபரிமலையில் முகாமிடும் பக்தர்கள்

மகரஜோதியை காண சபரிமலைக்கு வரும் பாதைகளில் அய்யப்ப பக்தர்கள் முகாமிட்டு வருகிறார்கள். இதற்காக காட்டு பாதைகளில் கூடாரம் அமைத்தனர்.
13 Jan 2023 5:26 AM IST