நிலுவை வழக்குகளை தீர்த்து வைப்பதே சமரச மையத்தின் முக்கிய பணி

நிலுவை வழக்குகளை தீர்த்து வைப்பதே சமரச மையத்தின் முக்கிய பணி

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை எடுத்து சமரச மையத்தால் தீர்த்து வைப்பது முக்கிய பணியாக செயல்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் தெரிவித்தார்.
10 April 2023 11:41 PM IST