மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் மோதி 7 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் மோதி 7 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்

மும்பை: மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.
10 Dec 2024 1:40 PM IST
மராட்டியத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் ஆட்சியமைக்க கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார்.
4 Dec 2024 4:30 PM IST
ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

மராட்டிய காபந்து முதல் மந்திரியும் சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 Dec 2024 3:54 PM IST
மராட்டியத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து... 10 பேர் பலி

மராட்டியத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து... 10 பேர் பலி

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
29 Nov 2024 4:27 PM IST
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டார்-சிவசேனா

ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டார்-சிவசேனா

புதிதாக அமைய இருக்கும் அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க வாய்ப்பு இல்லை என சிவசேனா கட்சி கூறியுள்ளது.
29 Nov 2024 2:15 AM IST
மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்?

மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்?

மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசை நியமிக்க பா.ஜனதா உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சிவசேனாவை அக்கட்சி சமரசப்படுத்தி வருகிறது.
27 Nov 2024 4:23 AM IST
மராட்டியத்தில் அடுத்த முதல் மந்திரி யார்?  நீடிக்கும் இழுபறி

மராட்டியத்தில் அடுத்த முதல் மந்திரி யார்? நீடிக்கும் இழுபறி

மராட்டிய சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அடுத்த முதல் மந்திரி யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
26 Nov 2024 5:53 AM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்;  தாக்கத்தை ஏற்படுத்த தவறிய சிறிய கட்சிகள்

மராட்டிய சட்டசபை தேர்தல்; தாக்கத்தை ஏற்படுத்த தவறிய சிறிய கட்சிகள்

மராட்டிய சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறி உள்ளன.
24 Nov 2024 8:15 PM IST
60 ஆண்டுகளில் இல்லாத நிலை;  மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது

60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது

மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
24 Nov 2024 4:01 PM IST
இன்ஸ்டாவில் 56 லட்சம் பாலோயர்ஸ்: தேர்தலில் கிடைத்தது 155 வாக்குகள்-நடிகருக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாவில் 56 லட்சம் பாலோயர்ஸ்: தேர்தலில் கிடைத்தது 155 வாக்குகள்-நடிகருக்கு நேர்ந்த சோகம்

மராட்டியத்தில் உள்ள ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார்.
23 Nov 2024 9:23 PM IST
மராட்டிய தேர்தல்: முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மராட்டிய தேர்தல்: முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
23 Nov 2024 6:46 PM IST
மராட்டியத்தில் முதல் மந்திரி  யார் என்பதில் பிரச்சினை இல்லை: தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் முதல் மந்திரி யார் என்பதில் பிரச்சினை இல்லை: தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் முதல் மந்திரி யார் என்பதில் பிரச்சினை இல்லை என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
23 Nov 2024 6:07 PM IST