காரில் சென்றபோது முன்னாள் மந்திரி மீது மர்மநபர்கள் கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் படுகாயம் அடைந்தார்.
19 Nov 2024 7:27 AM ISTமராட்டியத்தில் தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
தபால் வாக்கு சீட்டை போலீஸ்காரர் கணேஷ் ஷிண்டே சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது.
18 Nov 2024 5:50 AM ISTமராட்டிய மாநிலம்: சட்டவிரோதமாக ஆயுத உரிமம் பெற்று காவல் பணிகளில் ஈடுபட்ட 9 பேர் கைது
சட்டவிரோதமாக ஆயுத உரிமம் பெற்று காவல் பணிகளில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Nov 2024 8:58 PM ISTமணிப்பூர் தொடர்பாக அவசர ஆலோசனை; மராட்டிய தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்ட அமித்ஷா
மத்திய மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தனது பிரசார பணிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
17 Nov 2024 6:40 PM ISTபிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 4:26 PM ISTமராட்டிய அரசு மீது வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக எல்லையில் சில மாவட்டங்களில் சித்தராமையா நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
17 Nov 2024 5:41 AM ISTமராட்டியம்: வாகன சோதனையில் ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்
மராட்டிய சட்டசபை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருவதால், பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 Nov 2024 5:44 PM ISTஉள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
பிரசாரத்திற்கு சென்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
15 Nov 2024 4:54 PM ISTமராட்டிய தேர்தல்: தாராவியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன், விஜய் வசந்த் பிரசாரம்
மராட்டிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
15 Nov 2024 4:44 PM ISTபிரதமர் மோடிக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது - ராகுல் தாக்கு
காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்.
14 Nov 2024 10:39 PM IST'மகாவிகாஸ் அகாடி கூட்டணி வென்றால் மராட்டிய மாநிலம் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக மாறிவிடும்' - அமித்ஷா
காங்கிரஸ் கட்சி மராட்டிய மாநிலத்தின் நிதியை எடுத்து டெல்லிக்கு அனுப்பிவிடும் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.
13 Nov 2024 6:15 PM ISTபால் தாக்கரேவை அவமதித்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருக்கிறார்: அமித் ஷா தாக்கு
முரண்பாடுகளுக்கு மத்தியில், கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவோடு களமிறங்கியவர்களை மராட்டிய மக்கள் அறிந்து கொண்டால் நல்லது என அமித் ஷா கூறினார்.
10 Nov 2024 2:09 PM IST