மகாளய அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
மகாளய அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
2 Oct 2024 9:38 PM ISTமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
26 Sept 2024 12:29 AM ISTமகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு - மெரினா கடற்கரையில் திரளானோர் பங்கேற்பு
மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் மெரினா கடற்கரை, கோவில் தெப்பக்குளங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
15 Oct 2023 7:10 PM ISTமகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்த வழிப்பட்டனர்.
15 Oct 2023 3:00 AM ISTமகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் தெப்பக்குளத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.
15 Oct 2023 12:19 AM ISTமகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள் பலிகர்ம பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி பூம்புகார், காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்
15 Oct 2023 12:15 AM ISTமகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை- கொடுமுடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை- கொடுமுடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
14 Oct 2023 7:36 AM ISTமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
13 Oct 2023 11:33 AM ISTமகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.
13 Oct 2023 1:39 AM ISTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி...!
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 6:51 AM ISTமகாளய அமாவாசை; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி...!
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 11:00 AM IST