
சித்தர் சொன்னதால் பேசினேன் - போலீசில் மகா விஷ்ணு வாக்குமூலம்
மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன் என்று மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
8 Sept 2024 5:03 AM
'மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு' - துரை வைகோ
பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது சனாதன சொற்பொழிவு என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
7 Sept 2024 5:54 PM
சர்ச்சை பேச்சு: மகா விஷ்ணுவை 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவிடம் விசாரணை நடத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
7 Sept 2024 8:32 AM
மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 7:23 AM
சர்ச்சை பேச்சு: இன்று நேரில் விளக்கம் அளிக்கிறார் மகாவிஷ்ணு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 2:27 AM
'நான் எங்கும் ஓடிய ஒளியவில்லை; நாளை சென்னைக்கு வருகிறேன்' - மகா விஷ்ணு விளக்கம்
சென்னை வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 4:55 PM
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு விரைவில் விளக்கமளிப்பார் - பரம்பொருள் அறக்கட்டளை தகவல்
அரசுப்பள்ளியில் நடைபெற்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
6 Sept 2024 3:20 PM
பாதாமி குகைக் கோவிலில் வித்தியாசமான மகாவிஷ்ணு
பாதாமி குகைக் கோவில்கள் ஆரம்பகால இந்திய குடைவரை கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
16 July 2024 8:13 AM
மகாவிஷ்ணுவின் 11-வது அவதாரமாக மாற நினைக்கிறார் பிரதமர் மோடி - கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே
மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் பா.ஜனதாவை வெற்றி பெற அனுமதிக்க கூடாது என்று மக்களிடம் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jan 2024 1:41 PM
பஞ்சம் போக்கும் பத்மநாபா ஏகாதசி
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், அனைத்து ஏகாதசிகளும் வைகுண்ட பதவிக்கு வழிவகுக்கும் என்பதே இந்த விரதத்தின் சிறப்பாகும்.
22 Sept 2023 12:02 PM
சங்கு-சக்கரத்துடன் அருளும் கோதண்டராமர்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்.
7 April 2023 12:28 PM
பயத்தை விலக்கும் பிரத்தியங்கிரா தேவி
சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்திருந்தபோது, அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர், பிரத்தியங்கிரா தேவி.
29 Nov 2022 9:52 AM