
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 March 2025 10:04 AM
மதுரை எய்ம்ஸ்: 2027-ம் ஆண்டுக்குள் முழு கட்டுமானத்தையும் முடிக்க திட்டம்
2027-ம் ஆண்டுக்குள் முழு கட்டுமானத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 4:51 PM
மதுரை எய்ம்ஸ்: கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 7:10 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி எப்போது முடியும்? - வெளியானது முக்கிய தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கேள்வி எழுப்பினார்.
13 Dec 2023 1:42 AM
ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய இணை மந்திரி
ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.
26 Dec 2022 11:03 PM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
24 Sept 2022 8:01 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ல் முழுமையாக செயல்படத் துவங்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
19 May 2022 1:59 PM