மதுரை: திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி - 7 பேர் மீது வழக்குப்பதிவு
திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
17 Dec 2024 8:34 AM IST5 வயது குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞர் - மதுரையில் பரபரப்பு
மதுரையில் வடமாநில இளைஞர் ஒருவர் 5 வயது குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Dec 2024 7:50 PM ISTகார்த்திகை தீப விழா எதிரொலி.. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
வரத்துக் குறைவு மற்றும் கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
13 Dec 2024 5:33 PM ISTமதுரையில் கனமழை; மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
13 Dec 2024 4:29 PM ISTமதுரையில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை - தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.
12 Dec 2024 4:21 PM ISTகொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 2:21 PM ISTமதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து வெளியான அறிவிப்பு
வீர வசுந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார்.
9 Dec 2024 11:27 PM ISTமதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி: மு.க.ஸ்டாலின்
பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது என தனது எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
9 Dec 2024 10:47 PM ISTமதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது முடியும்? - ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 1:09 PM ISTமதுரை-சென்னைக்கு இரவு நேர விமான சேவை: 20-ந் தேதி முதல் தொடக்கம்
சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
7 Dec 2024 8:09 AM ISTபராமரிப்பு பணி: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2024 9:12 PM ISTமதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.3 லட்சம் பணம் பறிப்பு - 5 பேர் கைது
மதுரையில் போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2024 8:33 AM IST