விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 12:44 PM ISTசட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:13 PM ISTகங்குவா படத்தை வெளியிடக் கூடாது - சென்னை ஐகோர்ட்டு திடீர் உத்தரவு
ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2024 2:01 PM IST'பிசாசு 2' படத்தை வெளியிட இடைக்கால தடை
‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Nov 2024 4:49 PM ISTநீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
24 Oct 2024 7:13 PM ISTஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறை: ஐகோர்ட்டு அதிருப்தி
ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை சரியாக அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
14 Oct 2024 7:55 PM ISTநடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்.! என்ன பிரச்சினை தெரியுமா.?
காம்பவுண்ட் சுவர் பிரச்சினை தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
25 Sept 2024 1:15 AM ISTகாசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறித்த ஆணை ரத்து
காசோலையில் ஊராட்சித் தலைவர்கள் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 Sept 2024 9:14 PM ISTகமலின் குணா பட ரீ- ரிலீஸ் விவகாரம் - தடையை நீக்கிய நீதிமன்றம்
கமலின் குணா பட ரீ- ரிலீஸ் விவகாரத்தில் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
6 Sept 2024 9:38 PM IST'தங்கலான்' படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி
‘தங்கலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
14 Aug 2024 3:58 PM ISTசவுக்கு சங்கர் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்
சவுக்கு சங்கர் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
26 July 2024 12:59 PM ISTஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 July 2024 6:13 AM IST