சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்

வந்தாரை வாழ வைக்கும் நகரம்..! சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
22 Aug 2024 5:59 AM GMT