மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு; அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - டிடிவி தினகரன்

மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
3 Nov 2023 7:34 PM IST