மாயி பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்

'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்

நடிகர் சரத்குமார் நடித்த 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் காலமானார்.
27 May 2024 10:45 AM IST