100 ஆண்டுகளுக்கு பின் முக்கிய சந்திர கிரகணம்.. இந்தியாவில் தென்படவில்லை
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
25 March 2024 12:37 PM IST2024- ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்: இந்தியாவில் தென்படுமா?
நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி ஏற்படும்.
4 Jan 2024 2:16 PM ISTசந்திர கிரகணம் முடிவடைந்தபின் பரிகார பூஜைகள் செய்து திருப்பதி கோவில் நடை திறப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைநேற்று இரவு மூடப்பட்டது.
29 Oct 2023 3:51 PM ISTஇந்தாண்டின் கடைசி சந்திர கிரகணத்தை பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா? உங்களுக்காக இதோ... வீடியோ உள்ளே..!
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நள்ளிரவில் நிகழ்ந்தது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
29 Oct 2023 8:45 AM IST2023-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் - இந்தியா முழுவதும் தெரிந்தது
பகுதி நேர சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது.
29 Oct 2023 4:48 AM ISTசந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.!
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அதிகாலை 3.15 வரை சாத்தப்பட்டு இருக்கும்.
28 Oct 2023 8:12 PM ISTசந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி கோவில் நடை இன்று அடைப்பு
நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
28 Oct 2023 4:37 PM ISTஇன்று பகுதி சந்திர கிரகணம் - பல்வேறு கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்..!
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
28 Oct 2023 9:20 AM ISTபகுதி சந்திர கிரகணம்: எங்கே, எப்போது பார்க்கலாம் தெரியுமா?
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
27 Oct 2023 1:09 PM ISTசந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருப்பட்டூர் கோவில்களில் நாளை நடை சாத்தப்படும்
சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருப்பட்டூர் கோவில்களில் நாளை நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 1:42 AM ISTவருகிற 28-ந்தேதி சந்திர கிரகணம்; பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்
வருகிற 28-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
18 Oct 2023 3:00 AM ISTநாளை சூரிய கிரகணம்..! 178 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிய வானியல் நிகழ்வு..!
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில், அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
13 Oct 2023 1:27 PM IST