கடலில் நீர்மட்டம் தாழ்வு; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

கடலில் நீர்மட்டம் தாழ்வு; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
10 March 2023 12:15 AM IST