கீழ்பவானி வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களில் சீரமைக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி

"கீழ்பவானி வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களில் சீரமைக்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி

வாய்க்காலின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குல் சீரமைத்து தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்தார்.
12 Dec 2022 12:49 AM IST