மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 10:07 AM ISTவலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 9:14 AM ISTவங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:46 AM ISTநாளை மறுநாள் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 5:25 AM ISTஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மிதமான மழைக்கு வாய்ப்பு
வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 4:17 AM ISTகாற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
17 Dec 2024 10:53 AM ISTதமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 2:27 PM ISTஅடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2024 8:58 AM ISTநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 7:54 AM IST48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Dec 2024 12:10 PM ISTநாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:54 PM ISTதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
நாளை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2024 2:03 PM IST