பெண் கொலை வழக்கில் காதலியுடன் கணவர் கைது; கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டிய கொடூரம்

பெண் கொலை வழக்கில் காதலியுடன் கணவர் கைது; கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டிய கொடூரம்

எரியோடு அருகே நடந்த பெண் கொலை வழக்கில், கள்ளக்காதலியுடன் கணவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது தெரியவந்தது.
29 Nov 2022 9:28 PM IST