மணல் மேடாக மாறிய நீர்ப்பிடிப்பு பகுதிகள், பலவீனமான கரைகள்:  கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் தாமரைக்குளம்:  15 கிராம மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தாமரைக்குளத்தை தூர்வார வேண்டும் என்பது 15 கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
24 Oct 2022 12:15 AM IST