உடல் எடையை குறைக்கும் 'பப்பாளி'!
உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும்.
24 Sept 2023 9:23 PM ISTஅசாமில் 'குண்டு' போலீசுக்கு ஆபத்து!
அசாமில் உடல் எடையைக் குறைக்க முடியாத போலீசார் விருப்ப ஓய்வில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என அசாம் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
24 Sept 2023 12:56 AM ISTசெரிமான மண்டலத்தை சீர் செய்யும் 'புளி'
மலச்சிக்கலை போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் மூலிகை மருந்தாக புளியம் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
18 July 2023 10:00 PM ISTவீட்டு வைத்தியம்
உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சலும் வராமல் இருக்கும்.
9 July 2023 8:58 PM IST'பிளாக் டீ' பருகலாமா?
உணவு உட்கொண்ட பிறகு ‘பிளாக் டீ’ எனப்படும் கருப்பு தேநீரை நிறைய பேர் பருகுகிறார்கள். சாப்பிட்ட பிறகு பிளாக் டீ பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப் படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
28 May 2023 7:11 PM ISTஎலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகுவது நல்லதா?
ஆயுர்வேத நிபுணர் கூறுகையில், ‘‘எலுமிச்சை சாறு, தேன் கலந்த நீர் உடலில் உள்ள கொழுப்பை உருக்குவதற்கு உதவும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது’’ என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
25 Oct 2022 5:25 PM IST