
ராமேஸ்வரம்- காசி யாத்திரையில் சேது மாதவர் வழிபாடு
ராமேஸ்வரம், பிரயாகை, காசி ஆகிய மூன்று இடங்களும் சிவபெருமானுக்கு உரிய இடங்களாக பொதுவாக அறியப்பட்டாலும், இந்த மூன்று இடங்களிலுமே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்.
22 Oct 2024 6:29 AM
புரட்டாசி சனிக்கிழமை சிறப்புகள்
புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.
5 Oct 2023 12:26 PM
சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்த அரசு பாடுபடுகிறது - பிரதமர் மோடி
வறுமை மற்றும் புறக்கணிப்பை எதிர்கொள்ளும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்த தனது அரசு உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
28 Jan 2023 7:38 PM
பிரமாண்ட வராகர்
வராக பெருமாள் கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ மேற்கு குழு கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
6 Dec 2022 9:12 AM
வெற்றியைத் தரும் விஜயதசமி
அம்மனை வழிபடுவதற்கு உகந்த நவராத்திரி விழா, கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடர்ந்து, 10-ம் நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
4 Oct 2022 10:17 AM
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு ஏன்?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
20 Sept 2022 9:41 AM