
சிவன் கோவில்களில் சித்திரை மாத திருவோண சிறப்பு வழிபாடு
திருவோண சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
22 April 2025 11:23 AM
இன்று செவ்வாய் பிரதோஷம்.. சகல தோஷங்களையும் நீக்கும் சிவ வழிபாடு
சிவனுக்கு மட்டுமல்ல, ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான்.
11 March 2025 5:50 AM
மகா சிவராத்திரி விழா: காசி விஸ்வநாதர் கோவிலில் 11 லட்சம் பக்தர்கள் தரிசனம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர்.
27 Feb 2025 12:15 PM
பக்தியில்லை.. விரதம் இல்லை.. ஆனாலும் வேடனுக்கு முக்தி அளித்த இறைவன்!
வேடன் பக்தி எதுவும் இல்லாமல் பறித்து போட்ட வில்வ இலைகளை இறைவன் அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டார்.
21 Feb 2025 11:36 AM
அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்
இறைவனின் கட்டளைப்படி, சிவலிங்கம் இருந்த இடத்தில் விராட மன்னன் ஒரு கோவிலை அமைத்து பூஜை செய்தான்.
11 Feb 2025 12:26 PM
மார்க்கண்டேயருக்கு வரம் அளித்த ஈசன்
உய்யக்கொண்டான் திருமலை திருத்தலத்தில் வீற்றிலுக்கும் உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
26 March 2024 11:13 AM
பஞ்ச சபைகளைப் போல் அமைந்த 'பளிங்கு சபை'
நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை.
17 Oct 2023 10:00 AM
பலனை அள்ளித்தரும் சிவ வழிபாடு
மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
5 Oct 2023 12:51 PM
நாகதோஷம் நீக்கும் நாகராஜா ஆலயம்
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.
25 Aug 2023 1:33 PM
மரண பயம் போக்கும் பாதாள லிங்கம்
சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இங்குள்ள மலை மிகவும் பிரசித்திப்பெற்றது.
25 July 2023 8:32 AM
பயத்தைப் போக்கும் உஜ்ஜயினி காலபைரவர்
எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், பைரவர் சன்னிதிக்கு சென்று வழிபட்டு அர்ச்சனை செய்தால், எதிரிகளின் தொல்லை ஒழியும். தீவினைகள் அழியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
21 July 2023 3:18 PM
திருமணத் தடை நீக்கும் திருவாய்மூர்நாதர்
திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
13 July 2023 4:01 PM