
விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் இந்திய வங்கிகளுக்கு வெற்றி
வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையா திவால் ஆனவர் என்ற உத்தரவை லண்டன் ஐகோர்ட்டு உறுதி செய்தது
10 April 2025 3:23 AM
லண்டனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
லண்டனில் இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
10 April 2025 12:59 AM
பொருளாதார மற்றும் நிதிசார் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் லண்டன் பயணம்
ஆஸ்திரிய பயணத்தில், அந்நாட்டின் நிதி மந்திரி மார்கஸ் மார்டர்பாயர் உள்ளிட்ட மூத்த அரசு தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துவார்.
7 April 2025 2:10 PM
துருக்கியில் அவசரமாக தரையிறங்கிய லண்டன்-மும்பை விமானம் - 250 இந்தியர்கள் பரிதவிப்பு
சுமார் 250 இந்திய பயணிகள் துருக்கி விமான நிலையத்தில் பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 April 2025 4:28 AM
லண்டன் விமான நிலையத்தில் ஏர் இந்தியா சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது
லண்டனில் மின் தடையால் பாதிக்கப்பட்ட ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
22 March 2025 2:55 PM
பயங்கர தீ விபத்து: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:49 PM
வாழ்நாள் சாதனையாளர் விருது - இங்கிலாந்து சென்ற சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.
18 March 2025 7:21 AM
சென்னை வந்தடைந்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார்.
10 March 2025 3:11 AM
'சிம்பொனி அனுபவத்தை விவரிக்க இயலாது' - இளையராஜா உற்சாகம்
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது.
9 March 2025 4:52 AM
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" - இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" என்று இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:03 AM
மத்திய மந்திரி மீதான பாதுகாப்பு அத்துமீறல் - இந்தியா கடும் கண்டனம்
ஜனநாயகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
6 March 2025 11:34 AM
சிம்பொனி இசை நிகழ்ச்சி: "இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை.." - இளையராஜா நெகிழ்ச்சி
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
6 March 2025 3:35 AM