
பாகிஸ்தானில் தீவிர காற்று மாசுபாடு காரணமாக கட்டாய 'லாக்டவுன்' அறிவிப்பு
பாகிஸ்தானில் காற்றின் தரக் குறியீடு அதிக அளவில் உயர்ந்துள்ளதால், பல பகுதிகளில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2024 6:01 AM
அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'லாக்டவுன்' படத்தின் டீசர் வெளியானது
'லாக் டவுன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 1:56 PM
653 துப்பாக்கி குண்டுகள் மாயமான வடகொரிய ஹைசன் நகரில் ஊரடங்கு அமல் - கிம் ஜாங் அன்
ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கிம் ஜாங் அன் அறிவித்தார்.
28 March 2023 7:21 PM
தற்போதைய சூழலில் பொது முடக்கம் தேவை இல்லை - பிரபல மருத்துவ நிபுணர்கள்
தற்போதைய சூழலில் பொது முடக்கத்துக்கு தேவை இல்லை, சர்வதேச விமானங்களுக்கு தடையும் வேண்டாம் என்ற பிரபல மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
24 Dec 2022 6:18 PM