பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில்  கடனுதவி வழங்கும் முகாம்:  23-ந்தேதி நடக்கிறது

பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம்: 23-ந்தேதி நடக்கிறது

பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என தேனி கலெக்டர் தெரிவித்தார்.
12 Nov 2022 12:15 AM IST