புதிய தொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் உதவி; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

புதிய தொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் உதவி; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. இதை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 Jun 2023 12:15 AM IST