தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் கடன் உதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் கடன் உதவி ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
8 March 2024 11:59 AM ISTபில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி
பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM ISTபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Oct 2023 12:15 AM ISTகுறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்க ரூ.5 கோடியில் கடன் உதவி
ராமநாதபுரத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்க ரூ.5.11 கோடிக்கான கடன் உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்
28 Sept 2023 12:15 AM ISTதமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 கோடி கடன் உதவி
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு சிறு தொழில் முனைவோருக்கு ரூ.7.42 கோடி கடன் உதவியை கலெக்டர் ஆஸ்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
26 Aug 2023 2:09 PM ISTதிருவள்ளூர் நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற முகாம்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் முடிவு செய்தது.
13 Aug 2023 9:30 PM ISTநடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவி
பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.
12 Aug 2023 10:30 PM ISTமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
சம்புவராயநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
4 Aug 2023 7:21 PM ISTகைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2023 1:42 PM ISTமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடனுதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடன் உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
25 July 2023 11:40 AM ISTகுறுந்தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2023 11:26 PM ISTசிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
8 Jun 2023 2:04 PM IST