களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு குப்பையில்லா குமரி விழிப்புணர்வு நடைபயணம் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு 'குப்பையில்லா குமரி' விழிப்புணர்வு நடைபயணம் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

குப்பையில்லா குமரி திட்டத்தை வலியுறுத்தி களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடந்த விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
13 Dec 2022 2:28 AM IST