மது விற்பனைக்கு நேரக் கட்டுப்பாடு தேவை - சரத்குமார்
தொடர்ச்சியான வன்முறைகள் வேதனை அளிப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 7:44 PM ISTசத்தீஷ்காரில் மது பிரியர்களுக்காக செல்போன் செயலி அறிமுகம்
பள்ளிகளை மூடிவிட்டு, மதுக்கடைகளை ஆளும் மாநில பாஜக அரசு ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
16 Nov 2024 1:46 AM ISTடிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை - 2 மாவட்டங்களில் இன்று தொடக்கம்
டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை செய்யும் நடைமுறை 2 மாவட்டங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 5:17 PM ISTகுஜராத்: ரூ.4.54 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபானம் புல்டோசரால் அழிப்பு
குஜராத்தில், சோட்டாஉதேப்பூர் பகுதியில், ரூ.4.54 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபானம் அடங்கிய பாட்டில்கள் புல்டோசர் கொண்டு, ஏற்றி அழிக்கப்பட்டன.
12 Nov 2024 9:34 PM ISTதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2024 7:47 AM ISTபீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
18 Oct 2024 12:29 PM ISTபுதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய தடை
புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 10:57 AM ISTபீகார்: கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலியானதுடன், 15 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
16 Oct 2024 10:55 PM ISTபுதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..மதுக்கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி
2025-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
2 Oct 2024 7:02 PM ISTமது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு: எச்.ராஜா
மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
2 Oct 2024 4:28 PM ISTமதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன் பேட்டி
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
11 Sept 2024 12:20 PM ISTஇளைஞர்களை சீரழிக்கும் சட்டவிரோத மதுபான விளம்பரங்களை அகற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை அரசு அகற்ற வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
31 Aug 2024 12:23 PM IST