வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் சிங்கம் சபாரி - விரைவில் தொடங்கப்படுகிறது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் 'சிங்கம் சபாரி' - விரைவில் தொடங்கப்படுகிறது

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மீண்டும் ‘சிங்கம் சபாரி’ விரைவில் தொடங்கப்பட உள்ளது.
6 May 2023 2:32 PM IST
கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
15 Sept 2022 3:36 PM IST