அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது - வருமான வரித்துறை

அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதார் இணைக்காத 'பான் கார்டு' செல்லாது - வருமான வரித்துறை

அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்காத பான் கார்டுகள் செல்லாததாகி விடும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
24 Dec 2022 10:57 PM IST