லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியீடு

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
27 July 2024 3:16 PM GMT