பெண் பாலியல் பலாத்காரம்: 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
14 Dec 2024 6:50 AM ISTவழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் பிரபல வழக்கறிஞர் காமராஜ் 2014-ல் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
19 Nov 2024 11:41 AM ISTவாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 Oct 2024 11:58 AM ISTதகாத உறவால் அச்சம்: காரில் கடத்தி கொல்லப்பட்ட பெண் மேலாளர் - 2 பேருக்கு ஆயுள் தண்டனை
பிரபல சலூன் கடை பெண் மேலாளர் கொலை வழக்கில் 2 ஊழியா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
29 May 2024 2:15 AM ISTசொத்து தகராறில் மைத்துனர் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
உத்தர பிரதேசத்தில் மைத்துனர் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8 April 2024 12:31 AM ISTஉத்தர பிரதேசம்: பசுவதை வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
பசுமாட்டைக் கொன்றதாக பரவிய வதந்தியை தொடர்ந்து 45 வயதான காசீம் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
12 March 2024 8:03 PM ISTவிவசாயி கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கும் சிறை தண்டனையோடு தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
11 March 2024 3:52 PM ISTவிவசாயி கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை - ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு
தளி அருகே விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
30 Jan 2024 2:40 PM ISTபெண் நிருபர் சவும்யா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
26 Nov 2023 5:47 AM ISTமனைவியை கொன்று புதைத்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை
நித்திரவிைள அருகே மனைவியை கொன்று புதைத்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
26 Oct 2023 12:15 AM ISTமனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
22 Oct 2023 12:28 AM ISTவாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை- பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு
வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வதித்து பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 Oct 2023 12:59 PM IST