விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்.ஐ.சி' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
23 July 2024 2:38 PM ISTநிலங்கள், கட்டிடங்களை விற்று ரூ.60 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமா? எல்.ஐ.சி. மறுப்பு
எல்.சி.ஐ. நிறுவனம் கடந்த நிதியாண்டின் இறுதியில் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.6 வீதம் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது.
18 Jun 2024 4:30 PM ISTகீர்த்தி ஷெட்டியைத் தேடும் தெலுங்குப் பட உலகம்
தெலுங்குப் பட படவுலகையே மறக்கும் அளவுக்குக் கீர்த்தி ஷெட்டியின் கையில் தமிழ், மலையாளப் படங்கள் நிறைந்து கிடக்கின்றன.
21 April 2024 6:57 PM IST'எல்.ஐ.சி.' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
'எல்.ஐ.சி.' படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
2 April 2024 7:56 AM ISTபிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்... 'எல்.ஐ.சி' படத்தின் புதிய அப்டேட்
படத்தின் பெயரை 'எல்.ஓ.சி' என விக்னேஷ் சிவன் மாற்றி உள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியானது.
2 Feb 2024 9:30 PM ISTபடத்தின் பெயரை மாற்றினாரா விக்னேஷ் சிவன்...? ஈஷா மையத்தில் தொடங்கிய 'எல்.ஐ.சி' படப்பிடிப்பு
இந்த படத்தில் சீமான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
23 Jan 2024 4:29 PM ISTஎல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
நோட்டீஸ் தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என எல்.ஐ.சி. கூறியுள்ளது.
2 Jan 2024 1:15 AM ISTதலைப்பு திருட்டு சர்ச்சையில் விக்னேஷ் சிவன்... பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்..!
தனது படத்தின் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Dec 2023 3:45 PM IST2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி
2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஆகும். சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி எல்.ஐ.சி. தனது 67-வது ஆண்டினை கொண்டாடி வருகிறது.
2 Sept 2023 2:20 AM ISTஅதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு: எல்.ஐ.சி. விளக்கம்
அதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு செய்தது தொடர்பாக எல்.ஐ.சி. விளக்கமளித்துள்ளது.
31 Jan 2023 12:15 AM IST