
லிபியாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - புலம்பெயர்ந்தோர் 7 பேர் பலி
லிபியாவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.
9 Nov 2024 8:09 AM
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
29 Oct 2024 9:23 AM
லிபியாவில் இருந்து வங்கதேசம் திரும்பிய அகதிகள்
வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் லிபியாவில் அகதிகளாக உள்ளனர்.
13 Jun 2024 9:15 PM
லிபியா நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 61 அகதிகள் உயிரிழப்பு
லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் பெண்கள், குழந்தைகள் என 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர்.
17 Dec 2023 1:44 PM
10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை
10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
1 Oct 2023 9:13 PM
லிபியா அணை உடைப்பு: 8 பேர் கைது
லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Sept 2023 3:25 AM
லிபியா: வெள்ள பாதிப்புக்கு 6 ஆயிரம் பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம்
லிபியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை.
13 Sept 2023 3:47 PM
லிபியாவை புரட்டிப்போட்ட புயல்: நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
லிபியாவை புரட்டிப்போட்ட புயலால் அங்கு வெள்ளத்தில் சிக்கி 2 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் 6 ஆயிரம் பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
12 Sept 2023 10:24 PM
லிபியாவை தாக்கிய புயல், வெள்ளப்பெருக்கு: 2 ஆயிரம் பேர் பலி
லிபியாவை தாக்கிய புயல், கனமழை, வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
12 Sept 2023 2:04 AM
லிபியாவில் ஆயுத கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு
லிபியாவில் ஆயுத கும்பலால் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
21 Aug 2023 10:16 AM
லிபியாவில் அவசர நிலை பிரகடனம்
லிபியாவில் வன்முறை அதிகம் உள்ள பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
17 Aug 2023 9:03 PM
லிபியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு பிரசாரம்; 23 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பிரசாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 May 2023 9:02 AM