பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

சந்தவாசல், படவேடு ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2023 12:15 AM IST