
"நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்..?" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 March 2025 3:18 AM
அறிவாலயத்தின் செங்கலை உருவலாம் என கனவு காண்பவர்கள், துகளைக்கூட அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
14 Feb 2025 10:37 AM
பணியை தொடர இயலவில்லை" - போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம்
தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 3:19 PM
ராகுல் காந்திக்கு எதிரான என்.டி.ஏ. தலைவர்களின் மோசமான கருத்துகள்: மோடிக்கு கடிதம் எழுதிய கார்கே
பா.ஜ.க.வினருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
17 Sept 2024 4:11 PM
அணு ஆயுதம் குறித்து ஐன்ஸ்டீன் எழுதிய எச்சரிக்கை கடிதத்தின் நகல் ரூ.32.7 கோடிக்கு ஏலம்
அணு ஆயுதம் குறித்து ஐன்ஸ்டீன் எழுதிய எச்சரிக்கை கடிதத்தின் நகல் ரூ.32.7 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2024 4:43 PM
மக்களுடன் முதல்வர் திட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4 July 2024 3:08 PM
வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2 July 2024 10:38 AM
நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
மக்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப வேண்டியது கடமை, அதைத்தான் தான் செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 July 2024 8:57 AM
நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
28 Jun 2024 5:23 AM
மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 11:57 AM
கள்ளக்குறிச்சி விவகாரம்: காங்கிரஸ் கட்சி அமைதி காப்பது ஏன்? - கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2024 11:44 PM
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2024 8:16 AM