வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட  தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கலெக்டர் செல்வமணி பேட்டி

வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கலெக்டர் செல்வமணி பேட்டி

சிவமொக்கா மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் செல்வமணி கூறினார்.
10 May 2023 12:15 AM IST