வாழைத்தார் வரத்து குறைவு
புதுக்கோட்டை ஏலக்கடைகளுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது.
5 Oct 2023 10:50 PM IST6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.
1 Oct 2023 2:23 PM ISTஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைவு..!!
ஜப்பானில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைந்துள்ளது.
4 Jun 2023 2:00 AM ISTவரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது - தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை
அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததின் விளைவாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
28 May 2023 2:49 PM ISTகொரோனா பலிகள் 80 சதவீதம் குறைந்து விட்டது: சீனா தகவல்
கொரோனா பலிகள் 80 சதவீதம் குறைந்து விட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
27 Jan 2023 3:20 AM IST