தாளவாடி பகுதியில் பல மாதங்களாக அட்டகாசம்: கால்நடைகளை வேட்டையாடிய  சிறுத்தை கூண்டில் சிக்கியது

தாளவாடி பகுதியில் பல மாதங்களாக அட்டகாசம்: கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

தாளவாடி பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி தொடர்ந்து பல மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் மலைவாழ் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
1 July 2022 2:36 AM IST