தலைமை பொறுப்புகளுக்கு தயாராகிவிட்டீர்களா..?

தலைமை பொறுப்புகளுக்கு தயாராகிவிட்டீர்களா..?

இன்றைய இளைஞர்கள் பலர் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர். ஆனால் தலைமையேற்கும் பண்பு தற்போதைய இளைஞர்களிடம் குறைவாக உள்ளது.
9 Sept 2022 6:48 PM IST