நீதிபதிகள் நிர்வாகத்தைக் கவனித்தால், நீதித்துறை பணிகளை யார் பார்ப்பது? மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கேள்வி

நீதிபதிகள் நிர்வாகத்தைக் கவனித்தால், நீதித்துறை பணிகளை யார் பார்ப்பது? மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கேள்வி

“நீதிபதிகள் நிர்வாகத்தைக் கவனித்தால், நீதித்துறை பணிகளை யார் பார்ப்பது? லட்சுமண ரேகையைத் தாண்டக்கூடாது” என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
18 March 2023 10:13 PM IST
நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தினால் தொடர் விளைவுகள் ஏற்படும் - நீதித்துறை எச்சரிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தினால் தொடர் விளைவுகள் ஏற்படும் - நீதித்துறை எச்சரிக்கை

ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் செயல்படாதவர்கள் பணியில் தொடர வாய்ப்பாக அமைவதுடன், தொடர் விளைவுகளும் ஏற்படும் என நீதித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
25 Dec 2022 11:56 PM IST
சீன விவகாரத்தில் சர்ச்சை கருத்து: ராகுல் காந்தி, நாட்டுக்கே அவமானம் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

சீன விவகாரத்தில் சர்ச்சை கருத்து: 'ராகுல் காந்தி, நாட்டுக்கே அவமானம்' - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

சீன விவகாரம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி, நாட்டுகே அவமானம் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சாடி உள்ளார்.
17 Dec 2022 11:06 PM IST
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையில் திருப்தி இல்லை - மத்திய சட்ட மந்திரி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையில் திருப்தி இல்லை - மத்திய சட்ட மந்திரி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றும், தற்போது தேர்வு செய்யும் முறையில் திருப்தி இல்லை என்றும் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
6 Nov 2022 2:16 AM IST
கருத்து சுதந்திரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு சட்ட மந்திரி கண்டனம்

''கருத்து சுதந்திரம் இல்லை'' என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு சட்ட மந்திரி கண்டனம்

கருத்து சுதந்திரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு சட்ட மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Sept 2022 10:48 PM IST
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் 5 கோடி வழக்குகள் - மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் 5 கோடி வழக்குகள் - மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கவலை தெரிவித்து உள்ளார்.
21 Aug 2022 4:35 AM IST
இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் - சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் - சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ

இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாக சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கவலை தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா ...
9 July 2022 11:57 PM IST